Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 25 of 36Book: TN-TAM-12Chapter 2
ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் தஞ்சையில் முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு எது?
A
1712
B
1812
C
1912
D
1852
Correct AnswerB.
1812
Explanation
திருக்குறள் முதன்முதலில் 1812-ஆம் ஆண்டு தஞ்சை ஞானப்பிரகாசரால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது