Govt ExamHub
All Questions
Class 12 / Tamil

Class 12 Tamil Textbook Questions

All Questions (48)

Practice textbook-based MCQs by topic.

Q1.Book Back Question
ச.த.சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல் எது?
A
பௌத்தமும் தமிழும்
B
இசுலாமும் தமிழும்
C
சமணமும் தமிழும்
D
கிறித்துவமும் தமிழும்
View Details
Q2.Book Back Question
"மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் குறிப்பிடும் பழமைநலம் என்பது: 1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது 2) பொதிகையில் தோன்றியது 3) பாரி முதலான வள்ளல்களைத் தந்தது
A
1 மட்டும் சரி
B
1, 2 இரண்டும் சரி
C
3 மட்டும் சரி
D
1, 3 இரண்டும் சரி
View Details
Q3.Book Back Question
"மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்!" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயங்களைத் தேர்க.
A
அடிமோனை, அடிஎதுகை
B
சீர்மோனை, சீர்எதுகை
C
அடிஎதுகை, சீர்மோனை
D
சீர்எதுகை, அடிமோனை
View Details
Q4.Book Back Question
"செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்..." எனத் தொடங்கும் இளந்தமிழே பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு எது?
A
ஒளிப்பறவை
B
நிலவுப்பூ
C
சர்ப்பயாகம்
D
சூரியநிழல்
View Details
Q5.Book Back Question
மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் எது?
A
மத்த விலாசம்
B
தமிழ்நாட்டு வரலாறு
C
அஞ்சிறைத் தும்பி
D
திசை எட்டும்
View Details
Showing questions 1–5 of 48