Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 27 of 36
Book: TN-TAM-12Chapter 3
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் சங்க காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
புக்கில்
B
தன்மனை (Neolocal)
C
நும்மனை
D
குரம்பை
Correct AnswerB.
தன்மனை (Neolocal)
Explanation
புக்கில் என்பது தற்காலிகத் தங்குமிடம்; திருமணத்திற்குப் பின் தனித்துக் குடும்பம் அமைக்கும் இடம் தன்மனை எனப்பட்டது
Discussion & Community Answers
Community Poll
Post your answer