Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 24 of 36Book: TN-TAM-12Chapter 2
தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு எவற்றைக் கொடுத்தாலும் ஈடாகாது?
A
பொன்னும் பொருளும்
B
வையகமும் வானகமும்
C
அரச பதவி
D
ஆயுள் செல்வம்
Correct AnswerB.
வையகமும் வானகமும்
Explanation
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றலரிது என்ற குறள்வழி அறியலாம்