Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 23 of 36
Book: TN-TAM-12Chapter 2
"சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்" - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
A
உவமையணி
B
ஏகதேச உருவக அணி
C
நிரல்நிறை அணி
D
வேற்றுமையணி
Correct AnswerB.
ஏகதேச உருவக அணி
Explanation
சுற்றத்தை தெப்பமாக உருவகம் செய்து, சினத்தைக் கடலாக உருவகம் செய்யாமல் விட்டதால் இது ஏகதேச உருவக அணி ஆயிற்று
Discussion & Community Answers
Community Poll
Post your answer