Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 22 of 36Book: TN-TAM-12Chapter 2
பயன்தூக்கார் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்தால் அது எதனை விடப் பெரியதாகும்?
A
வானகம்
B
கடல்
C
வையகம்
D
மலை
Correct AnswerB.
கடல்
Explanation
இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் செய்த உதவியின் அன்புடைமை கடலை விடப் பெரியதாகும் (நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது)