Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 21 of 36
Book: TN-TAM-12Chapter 2
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி யாது?
A
சொற்பொருள் பின்வருநிலையணி
B
நிரல்நிறை அணி
C
ஏகதேச உருவக அணி
D
வேற்றுமை அணி
Correct AnswerB.
நிரல்நிறை அணி
Explanation
அன்பும் அறனும் எனச் சொல்லையும், பண்பும் பயனும் எனப் பொருளையும் வரிசையாக முறைப்படுத்தி அமைத்ததால் இது நிரல்நிறை அணி ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer