Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 20 of 36
Book: TN-TAM-12Chapter 2
கென்யாவில் மூன்று கோடி மரங்களை நட்டு வளர்த்து 2004-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?
A
மலாலா
B
வங்காரி மாத்தாய் (Wangari Maathai)
C
கிரேட்டா தன்பெர்க்
D
மதர் தெரசா
Correct AnswerB.
வங்காரி மாத்தாய் (Wangari Maathai)
Explanation
வங்காரி மாத்தாய் பசுமை வளாக இயக்கத்தைத் (Green Belt Movement) தோற்றுவித்து சமூகக் காடுகள் திட்டத்தின் மூலம் நோபல் பரிசு பெற்றார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer