Solutions
Class 11 / Chemistry
Solutions
Question 2 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 9
பின்வரும் செறிவு அலகுகளில் வெப்பநிலையைச் சார்ந்து அமையாதவை எவை?
A
மோலாலிட்டி
B
மோலாரிட்டி
C
மோல் பின்னம்
D
(அ) மற்றும் (இ) இரண்டும்
Correct AnswerD.
(அ) மற்றும் (இ) இரண்டும்
Explanation
நிறையை அடிப்படையாகக் கொண்ட மோலாலிட்டி மற்றும் மோல் பின்னம் ஆகியவை வெப்பநிலையால் மாறுவதில்லை