Solutions
Class 11 / Chemistry
Solutions
Question 3 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 9
21 mL கனஅளவுடைய 0.1 M HCl ஐ நடுநிலையாக்குவதற்குத் தேவைப்படும் 0.1 M Al(OH)3 கரைசலின் கனஅளவு யாது?
A
14 mL
B
7 mL
C
21 mL
D
இவற்றில் எதுவுமில்லை
Correct AnswerB.
7 mL
Explanation
Al(OH)3 + 3HCl -> AlCl3 + 3H2O HCl மோல்கள் = 21 * 0.1 = 2.1 mmol தேவைப்படும் Al(OH)3 = 2.1 / 3 = 0.7 mmol V = 0.7 / 0.1 = 7 mL