Govt ExamHub
Solutions
Class 11 / Chemistry

Solutions

Question 1 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 9
250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி என்ன?
A
0.2 m
B
0.02 m
C
0.01 m
D
0.04 m
Correct AnswerD.
0.04 m
Explanation
மோல்கள் = 1.8 / 180 = 0.01 மோல் மோலாலிட்டி m = (0.01 / 250) * 1000 = 0.04 m
Discussion & Community Answers
Community Poll
Post your answer