Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry
Physical and Chemical Equilibrium
Question 22 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 8
A + B <=> C சமநிலையில் A மற்றும் B ஆகியவற்றின் செறிவை இருமடங்காக உயர்த்தினால் சமநிலை மாறிலியின் மதிப்பு என்னவாகும்?
A
இருமடங்காகும்
B
நான்கில் ஒரு பங்காகிறது
C
பாதியாகும்
D
மாறாமல் இருக்கும்
Correct AnswerD.
மாறாமல் இருக்கும்
Explanation
சமநிலை மாறிலி (K) வெப்பநிலையை மட்டுமே சார்ந்தது; செறிவை மாற்றுவது சமநிலையை நகர்த்துமே தவிர மாறிலி மதிப்பை மாற்றாது