Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry
Physical and Chemical Equilibrium
Question 23 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 8
+(இளஞ்சிவப்பு) + 4Cl- <=> -(நீலம்) + 6H2O கரைசலை குளிர்விக்கும்போது இளஞ்சிவப்பாக மாறுகிறது எனில் சரியானது எது?
A
முன்னோக்கு வினையில் ΔH > 0 (வெப்பக்கொள் வினை)
B
பின்னோக்கு வினையில் ΔH = 0
C
முன்னோக்கு வினையில் ΔH < 0
D
கணிக்க இயலாது
Correct AnswerA.
முன்னோக்கு வினையில் ΔH > 0 (வெப்பக்கொள் வினை)
Explanation
குளிர்விக்கும்போது (வெப்பம் குறையும்போது) பின்னோக்கி இளஞ்சிவப்பு உருவாவதால், பின்னோக்கு வினை வெப்ப உமிழ்வு; எனவே முன்னோக்கு வினை வெப்பக்கொள் வினை (ΔH > 0)