Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry
Physical and Chemical Equilibrium
Question 21 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 8
சரியாகப் பொருத்துக:
i. திரவம் <=> வாயு - 1. உருகுநிலை
ii. திண்மம் <=> திரவம் - 2. தெவிட்டிய கரைசல்
iii. திண்மம் <=> வாயு - 3. கொதிநிலை
iv. கரைபொருள்(s) <=> கரைபொருள்(கரைசல்) - 4. பதங்கமாதல்
i. திரவம் <=> வாயு - 1. உருகுநிலை
ii. திண்மம் <=> திரவம் - 2. தெவிட்டிய கரைசல்
iii. திண்மம் <=> வாயு - 3. கொதிநிலை
iv. கரைபொருள்(s) <=> கரைபொருள்(கரைசல்) - 4. பதங்கமாதல்
A
i-3, ii-1, iii-4, iv-2
B
i-1, ii-2, iii-3, iv-4
C
i-2, ii-1, iii-3, iv-4
D
i-3, ii-2, iii-4, iv-1
Correct AnswerA.
i-3, ii-1, iii-4, iv-2
Explanation
திரவம்-வாயு கொதிநிலையிலும், திண்மம்-திரவம் உருகுநிலையிலும், திண்மம்-வாயு பதங்கமாதலிலும், கரைபொருள் கரைசல் தெவிட்டிய நிலையிலும் சமநிலையை எட்டுகின்றன