Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry
Physical and Chemical Equilibrium
Question 20 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 8
2SO2 + O2 <=> 2SO3 வினைக்கு சமநிலை மாறிலி K1 எனில், SO3 <=> SO2 + 1/2 O2 வினையின் சமநிலை மாறிலி யாது?
A
1 / K1
B
K1^2
C
(1 / K1)^(1/2)
D
K1 / 2
Correct AnswerC.
(1 / K1)^(1/2)
Explanation
வினை தலைகீழாக்கப்பட்டு 1/2 ஆல் பெருக்கப்பட்டுள்ளதால் புதிய மாறிலி K = (1 / K1)^(1/2) ஆகும்