Govt ExamHub
Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry

Physical and Chemical Equilibrium

Question 16 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 8
PCl5 <=> PCl3 + Cl2 வினையில் Kp = 0.5. ஒவ்வொரு வாயுவின் தொடக்கப் பகுதி அழுத்தம் 1 atm எனில் என்ன நிகழும்?
A
அதிகளவு PCl3 உருவாகும்
B
அதிகளவு Cl2 உருவாகும்
C
அதிகளவு PCl5 உருவாகும்
D
இவற்றில் ஏதுமில்லை
Correct AnswerC.
அதிகளவு PCl5 உருவாகும்
Explanation
Qp = (P_PCl3 * P_Cl2) / P_PCl5 = (1 * 1) / 1 = 1 Qp > Kp (1 > 0.5) என்பதால் வினை பின்னோக்கி நகர்ந்து PCl5-ஐ உருவாக்கும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer