Govt ExamHub
Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry

Physical and Chemical Equilibrium

Question 17 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 8
1 L குடுவையில் சமமோலார் H2 மற்றும் I2 சமநிலை அடைகிறது. kf = kb எனில் சமநிலையில் H2-ன் தொடக்கச் செறிவில் எவ்வளவு சதவீதம் வினைபட்டிருக்கும்?
A
33%
B
(33)^2 %
C
66%
D
16.5%
Correct AnswerA.
33%
Explanation
Kc = kf / kb = 1. Kc = 4x^2 / (1-x)^2 = 1 => 2x / (1-x) = 1 => 3x = 1 => x = 1/3 = 0.333 (33.3%)
Discussion & Community Answers
Community Poll
Post your answer