Govt ExamHub
Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry

Physical and Chemical Equilibrium

Question 15 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 8
Fe(OH)3(s) <=> Fe3+(aq) + 3OH-(aq) வினையில் OH- செறிவு 1/4 மடங்காகக் குறைந்தால், Fe3+-ன் சமநிலைச் செறிவு என்னவாகும்?
A
மாறாது
B
1/4 மடங்காகக் குறையும்
C
4 மடங்காக அதிகரிக்கும்
D
64 மடங்காக அதிகரிக்கும்
Correct AnswerD.
64 மடங்காக அதிகரிக்கும்
Explanation
Ksp = OH-]^3 மாறிலி 1/4 ஆனால், * (1/4)^3 = Ksp => = 64 மடங்கு அதிகரிக்கும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer