Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry
Physical and Chemical Equilibrium
Question 14 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 8
X <=> Y + Z மற்றும் A <=> 2B வினைகளில் Kp1 மற்றும் Kp2 விகிதம் 9:1. பிரிகை வீதம் சமம் எனில் மொத்த அழுத்தங்களின் விகிதம் P1:P2 யாது?
A
36:1
B
3:1
C
1:1
D
9:1
Correct AnswerD.
9:1
Explanation
இரு வினைகளுக்கும் Kp = * P. எனவே Kp1 / Kp2 = P1 / P2 = 9 / 1 => 9:1