Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry
Physical and Chemical Equilibrium
Question 6 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 8
வேதிச் சமநிலை பற்றி கீழ்க்கண்டவற்றில் எது சரியான கூற்று அல்ல?
A
சமநிலையில் உள்ள ஒரு அமைப்பிற்கு Q-ன் மதிப்பு எப்போதும் சமநிலை மாறிலியை விட குறைவாக இருக்கும்
B
இரு பக்கத்திலிருந்தும் சமநிலையினை அடையலாம்
C
வினையூக்கியானது முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளை சம அளவில் பாதிக்கும்
D
வெப்பநிலையைப் பொறுத்து சமநிலை மாறிலி மதிப்புகள் மாறுபடும்
Correct AnswerA.
சமநிலையில் உள்ள ஒரு அமைப்பிற்கு Q-ன் மதிப்பு எப்போதும் சமநிலை மாறிலியை விட குறைவாக இருக்கும்
Explanation
சமநிலையில் எப்போதுமே வினைக் குணகம் Q மற்றும் சமநிலை மாறிலி K சமமாக இருக்கும் (Q = K)