Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry
Physical and Chemical Equilibrium
Question 5 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 8
குளிர்ந்த நீரில் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் கரைதிறனை எவ்வாறு அதிகரிக்கலாம்?
A
அழுத்தத்தினை அதிகரித்து
B
அழுத்தத்தினை குறைத்து
C
கன அளவினை அதிகரித்து
D
இவற்றில் ஏதுமில்லை
Correct AnswerA.
அழுத்தத்தினை அதிகரித்து
Explanation
ஹென்றி விதி மற்றும் லீ-சாட்லியர் கொள்கைப்படி, அழுத்தத்தை அதிகரிக்கும் போது திரவத்தில் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது