Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry
Physical and Chemical Equilibrium
Question 7 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 8
N2 + O2 <=> 2NO (K1) மற்றும் 2NO + O2 <=> 2NO2 (K2) எனில், NO2 <=> 1/2 N2 + O2 வினையின் சமநிலை மாறிலி யாது?
A
1 / sqrt(K1 * K2)
B
(K1 * K2)^(1/2)
C
1 / (2 * K1 * K2)
D
(1 / K1 * K2)^(3/2)
Correct AnswerA.
1 / sqrt(K1 * K2)
Explanation
இரு வினைகளையும் கூட்டி தலைகீழாக்கி 1/2 ஆல் பெருக்கும்போது K = 1 / sqrt(K1 * K2) கிடைக்கிறது