Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Question 17 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 1
அமில ஊடகத்தில் பெர்ரஸ் ஆக்சலேட்டின் (FeC2O4) சமான நிறை யாது?
A
மோலார் நிறை / 1
B
மோலார் நிறை / 2
C
மோலார் நிறை / 3
D
மோலார் நிறை / 4
Correct AnswerC.
மோலார் நிறை / 3
Explanation
Fe^2+ -> Fe^3+ (1 எலக்ட்ரான் இழப்பு), C2O4^2- -> 2CO2 (2 எலக்ட்ரான் இழப்பு). வினையில் இழக்கப்படும் மொத்த எலக்ட்ரான்கள் 3 எனவே E = M / 3