Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Question 16 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 1
SO4^2-, SO3^2-, S2O4^2- மற்றும் S2O6^2- ஆகியவற்றில் உள்ள சல்பரின் ஆக்சிஜனேற்ற எண்களின் சரியான ஏறுவரிசை எது?
A
SO3^2- < SO4^2- < S2O4^2- < S2O6^2-
B
SO4^2- < S2O4^2- < S2O6^2- < SO3^2-
C
S2O4^2- < SO3^2- < S2O6^2- < SO4^2-
D
S2O6^2- < S2O4^2- < SO4^2- < SO3^2-
Correct AnswerC.
S2O4^2- < SO3^2- < S2O6^2- < SO4^2-
Explanation
சல்பரின் ஆக்சிஜனேற்ற எண்கள்: S2O4^2- (+3), SO3^2- (+4), S2O6^2- (+5), SO4^2- (+6)