Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Question 18 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 1
அவகாட்ரோ எண் மதிப்பு 6.022 * 10^23 இலிருந்து 6.022 * 10^20 என மாற்றப்பட்டால் மாறுவது எது?
A
ஒரு சமன்பாட்டில் வினைப்பொருட்களின் விகிதம்
B
சேர்மத்திலுள்ள தனிமங்களின் விகிதம்
C
கிராம் அலகில் நிறையின் வரையறை
D
1 மோல் கார்பனின் நிறை
Correct AnswerD.
1 மோல் கார்பனின் நிறை
Explanation
மோல் என்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது; அவகாட்ரோ எண் மாறினால் 1 மோல் கார்பனின் கிராம் நிறையும் குறையும்