Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 15 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
1.7 g அம்மோனியாவில் (NH3) உள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை யாது?
A
6.022 * 10^23
B
(6.022 * 10^22) / 1.7
C
(6.022 * 10^24) / 1.7
D
(6.022 * 10^23) / 1.7
Correct AnswerA.
6.022 * 10^23
Explanation
1.7 g NH3 = 0.1 மோல். ஒரு NH3 மூலக்கூறில் 10 எலக்ட்ரான்கள் உள்ளன மொத்த எலக்ட்ரான்கள் = 0.1 * 10 * 6.022 * 10^23 = 6.022 * 10^23
Discussion & Community Answers
Community Poll
Post your answer