Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 48 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 2
கதைநிகழும் சூழல், கதைமாந்தரின் தோற்றம் ஆகியவற்றை வாசகர் மனத்தில் காட்சிப்படுத்துவது எது?
A
சித்திரிப்பு
B
திருப்பம்
C
ஓர்மை
D
முடிச்சு
Correct AnswerA.
சித்திரிப்பு
Explanation
குறைந்த வரிகளில் காட்சிகளை வாசகர் மனத்தில் அக/புறப் படிமங்களாக உருவாக்கும் உத்தி சித்திரிப்பு (Description) ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer