Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 47 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 2
"எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்சினை, ஒரு பொருள், ஓர் உணர்வுதான் சிறுகதைக்கு உயிர்" என்று கூறியவர் யார்?
A
புதுமைப்பித்தன்
B
தி. ஜானகிராமன்
C
அசோகமித்திரன்
D
சுந்தர ராமசாமி
Correct AnswerB.
தி. ஜானகிராமன்
Explanation
பிரபல எழுத்தாளர் தி. ஜானகிராமன் சிறுகதையின் ஓர்மையையும் மைய உணர்வையும் சிறுகதையின் உயிர் என விளக்கியுள்ளார்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer