Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 49 of 50Book: TN-ADV-TAM-11Chapter 2
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள "பூ உதிரும்" சிறுகதையோடு தொடர்புடைய சங்க இலக்கிய நூல் எது?
A
குறுந்தொகை
B
நற்றிணை
C
புறநானூறு
D
அகநானூறு
Correct AnswerC.
புறநானூறு
Explanation
ஒக்கூர் மாசாத்தியார் பாடிய புறநானூற்றுப் பாடலில் (279) வீரத்தாய் மகனைப் போருக்கு அனுப்பும் செய்தியோடு இக்கதை சுவைத்துப் பார்க்கப்படுகிறது.