Govt ExamHub
All Questions
Class 11 / Advance Tamil

Class 11 Advance Tamil Textbook Questions

All Questions (100)

Practice textbook-based MCQs by topic.

Q1.Book Back Question
ஏட்டிலெழுதாக்கவிதை என அழைக்கப்படுவது எது?
A
நாட்டார் பாடல்கள்
B
சங்கப்பாடல்கள்
C
கீர்த்தனைகள்
D
காப்பியப்பாடல்கள்
View Details
Q2.Book Back Question
அழகிய சொக்கநாதர் எவ்வகை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்?
A
சித்திரகவி
B
சிலேடைப் பாடல்
C
அந்தாதிப்பாடல்
D
நாட்டுப்புறப்பாடல்
View Details
Q3.Book Back Question
இரவு என்பதனைக் குறிக்கும் இரு சொல் இணையைத் தேர்ந்தெடுக்க.
A
கங்குல், பகல்
B
நிசி, பகல்
C
கங்குல், அல்
D
அல், பகல்
View Details
Q4.Book Back Question
சங்ககாலக் கவிதைகள் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
A
சங்ககாலக் கவிதைகள் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் பதிவுகளை வெளிப்படுத்துகின்றன.
B
சங்ககாலக் கவிதைகள் அறத்தை மட்டுமே பேசுகின்றன.
C
சங்ககாலக் கவிதைகள் பக்திக்கவிதைகள் என்றழைக்கப்பட்டன.
D
சங்ககாலக் கவிதைகள் பெரும்பாலும் குடிமக்களையே பாடுபொருளாகக்கொண்டன.
View Details
Q5.Book Back Question
கூற்று: மெய்ஞ்ஞானத் தேடலையும் மறைபொருள் சார்ந்த ஆன்மீக உட்பரிமாணத்தையும் குறிப்பதே சூஃபித்துவம்.
காரணம்: தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபித்துவம்.
A
கூற்று, காரணம் இரண்டும் தவறு
B
கூற்று, காரணம் இரண்டும் சரி
C
கூற்று சரி காரணம் தவறு
D
கூற்று தவறு, காரணம் சரி
View Details
Showing questions 1–5 of 100