Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 33 of 50Book: TN-ADV-TAM-11Chapter 2
தொடக்ககாலத்தில் சிறுகதைகளுக்குப் பெரும்பங்கு ஆற்றி முக்கியத்துவம் கொடுத்த இதழ் எது?
A
வானம்பாடி
B
கசடதபற
C
மணிக்கொடி
D
எழுத்து
Correct AnswerC.
மணிக்கொடி
Explanation
தமிழ்ச் சிறுகதையின் பொற்காலம் எனப் போற்றப்படும் காலகட்டத்தில் சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்த இதழ் மணிக்கொடி ஆகும்.