Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 32 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 2
தொடக்ககாலத் தமிழ் மரபில் கதைகள் எவ்வாறு சொல்லப்பட்டன?
A
எழுத்து வழியாக
B
அச்சு வழியாக
C
வாய்மொழியாக
D
சைகை வழியாக
Correct AnswerC.
வாய்மொழியாக
Explanation
ஆதி மனிதன் காலந்தொட்டுத் தொடக்கக் காலத்தில் தமிழ் மரபில் கதைகள் வாய்மொழியாகவே தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வந்தன.
Discussion & Community Answers
Community Poll
Post your answer