Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 34 of 50Book: TN-ADV-TAM-11Chapter 2
மனிதனின் வாசிப்பு அனுபவத்தின் தொடக்கமாக அமைவது எது?
A
சாகசக்கதைகள்
B
பொழுதுபோக்குக் கதைகள்
C
குழந்தை இலக்கியம்
D
மெல்லுணர்வுக் கதைகள்
Correct AnswerC.
குழந்தை இலக்கியம்
Explanation
சிறுவயதில் கேட்கும் பாட்டி கதைகளும் கிராமிய கதைகளுமான குழந்தை இலக்கியமே மனித வாசிப்பு அனுபவத்தின் தொடக்கப்புள்ளியாகும்.