Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 18 of 50Book: TN-ADV-TAM-11Chapter 1
பாடல்களில் "குதம்பாய்" என்று மகடூஉ முன்னிலை வைத்துப் பாடிய சித்தர் யார்?
A
அழுகணிச் சித்தர்
B
குதம்பைச் சித்தர்
C
இடைக்காட்டுச் சித்தர்
D
கடுவெளிச் சித்தர்
Correct AnswerB.
குதம்பைச் சித்தர்
Explanation
பெண்களின் காதணி வகையான குதம்பையை அணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடியதால் இவர் குதம்பைச் சித்தர் எனப்பட்டார்.