Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 19 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 1
செய்யிது ஆசியா உம்மா இயற்றிய நூல்கள் எவை?
A
மெய்ஞ்ஞான தீப இரத்தினம், மாலிகா இரத்தினம்
B
பெண்மதி மாலை
C
சர்வ சமய சமரசக் கீர்த்தனை
D
ஞான ரதம்
Correct AnswerA.
மெய்ஞ்ஞான தீப இரத்தினம், மாலிகா இரத்தினம்
Explanation
சீதக்காதி மரபில் வந்த செய்யிது ஆசியா உம்மா அரபுத்தமிழ் வடிவில் மெய்ஞ்ஞான தீப இரத்தினம், மாலிகா இரத்தினம் ஆகியவற்றை இயற்றினார்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer