Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 17 of 50Book: TN-ADV-TAM-11Chapter 1
இடைக்காட்டுச் சித்தர் யாருடைய சீடர் ஆவார்?
A
அகத்தியர்
B
போகர்
C
திருமூலர்
D
புலிப்பாணி
Correct AnswerB.
போகர்
Explanation
இடைக்காட்டுச் சித்தர் போகர் சித்தரின் முதன்மைச் சீடராவார். இடைக்காடர் ஞான சூத்திரம் எழுபது இவரது நூலாகும்.