Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 16 of 50Book: TN-ADV-TAM-11Chapter 1
தமிழில் "புதுக்கவிதையின் தந்தை" என்று போற்றப்படுபவர் யார்?
A
பாரதியார்
B
ந. பிச்சமூர்த்தி
C
கு.ப. ராஜகோபாலன்
D
புதுமைப்பித்தன்
Correct AnswerB.
ந. பிச்சமூர்த்தி
Explanation
மணிக்கொடி மற்றும் எழுத்து இதழ்களில் சோதனை முயற்சிகளைச் செய்து புதுக்கவிதையை வளர்த்த ந. பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் தந்தை எனப்படுகிறார்.