Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 15 of 50Book: TN-ADV-TAM-11Chapter 1
தமிழில் வசன கவிதைக்கு முன்னோடியாக விளங்கி "காட்சி" என்ற வசன கவிதையை எழுதியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
ந. பிச்சமூர்த்தி
D
சி.சு. செல்லப்பா
Correct AnswerA.
பாரதியார்
Explanation
பாரதியார் எழுதிய "காட்சி" என்ற கவிதையே தமிழில் புதுமையான வடிவில் அமைந்த முதல் வசன கவிதையாகும்.