Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 9 of 50Book: TN-ADV-TAM-11Chapter 1
முற்றுருவகப் பாங்கில் அமைந்து தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடைய உத்தி எது?
A
உவமை
B
படிமம்
C
குறியீடு
D
சிலேடை
Correct AnswerB.
படிமம்
Explanation
உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில் உருவாகி, தெளிவானதோர் அகக் காட்சியை வழங்குவது படிமம் ஆகும்.