Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 10 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 1
படிப்பவர்தம் அறிவுக்கும் உணர்வுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப வெவ்வேறு பொருளைத் தரும் கவிதை உத்தி எது?
A
அங்கதம்
B
முரண்
C
இருண்மை
D
உருவகம்
Correct AnswerC.
இருண்மை
Explanation
சொல்லுக்கும் உணர்த்தும் பொருளுக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றிருந்து பல்பொருள் தருவது இருண்மை உத்தியாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer