Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 8 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 1
மாயூரம் வேதநாயகர் இயற்றிய தமிழின் முதல் புதினம் எது?
A
பிரதாப முதலியார் சரித்திரம்
B
கமலாம்பாள் சரித்திரம்
C
பத்மாவதி சரித்திரம்
D
மோகனாங்கி
Correct AnswerA.
பிரதாப முதலியார் சரித்திரம்
Explanation
1876-ஆம் ஆண்டு வெளியான மாயூரம் வேதநாயகரின் பிரதாப முதலியார் சரித்திரம் தமிழின் முதல் புதினமாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer