Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 7 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 1
எந்தப் பாடல் வகையே பிற்காலத்தில் கீர்த்தனைகளாக வளர்ச்சி பெற்றுள்ளது?
A
கண்ணி
B
சிந்து
C
கும்மி
D
தெம்மாங்கு
Correct AnswerB.
சிந்து
Explanation
சிந்து என்ற பாடல் வகையே கீர்த்தனைகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. கீர்த்தனைகளில் சுரத்தைவிடச் சொற்களுக்கு முதன்மை அளிக்கப்படுகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer