Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 2 of 50Book: TN-ADV-TAM-11Chapter 1
அழகிய சொக்கநாதர் எவ்வகை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்?
A
சித்திரகவி
B
சிலேடைப் பாடல்
C
அந்தாதிப்பாடல்
D
நாட்டுப்புறப்பாடல்
Correct AnswerB.
சிலேடைப் பாடல்
Explanation
திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அழகிய சொக்கநாதர் சிலேடை பாடுவதில் வல்லவர். இவர் 25-க்கும் மேற்பட்ட தனிப்பாடல்களைப் பாடியுள்ளார்.