Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 1 of 50Book: TN-ADV-TAM-11Chapter 1
ஏட்டிலெழுதாக்கவிதை என அழைக்கப்படுவது எது?
A
நாட்டார் பாடல்கள்
B
சங்கப்பாடல்கள்
C
கீர்த்தனைகள்
D
காப்பியப்பாடல்கள்
Correct AnswerA.
நாட்டார் பாடல்கள்
Explanation
நாட்டுப்புறப் பாடல்களை நாடோடிப்பாடல், பாமரப்பாடல், மரபுவழிப்பாடல், ஏட்டிலெழுதாக் கவிதை, மக்கள்பாடல் எனப் பல பெயர்களில் அழைப்பர்.