Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 3 of 50
Book: TN-ADV-TAM-11Chapter 1
இரவு என்பதனைக் குறிக்கும் இரு சொல் இணையைத் தேர்ந்தெடுக்க.
A
கங்குல், பகல்
B
நிசி, பகல்
C
கங்குல், அல்
D
அல், பகல்
Correct AnswerC.
கங்குல், அல்
Explanation
கங்குல் மற்றும் அல் ஆகிய இரண்டு சொற்களுமே இரவைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer