Govt ExamHub
Grammar and Linguistics
Class 11 / Advance Tamil

Grammar and Linguistics

Question 5 of 13
Book: TN-ADV-TAM-11Chapter 4
மூல மொழியிலிருந்து இலக்கு மொழிக்குக் கருத்து மாறாமல் உரைநடத்தப்படுவதை என்னவென்று அழைக்கிறோம்?
A
மொழிபெயர்ப்பு (Translation)
B
தழுவல்
C
சுருக்கம்
D
உரை விளக்கம்
Correct AnswerA.
மொழிபெயர்ப்பு (Translation)
Explanation
ஒரு மொழியில் கூறப்பட்ட கருத்துகளை மற்றொரு மொழியில் மாற்றிக் கொடுக்கும் கலை மொழிபெயர்ப்புக் கலை ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer