Govt ExamHub
Grammar and Linguistics
Class 11 / Advance Tamil

Grammar and Linguistics

Question 6 of 13
Book: TN-ADV-TAM-11Chapter 4
தமிழில் ஐந்திலக்கணம் கூறும் நூல்களுள் ஒன்று எது?
A
வீரசோழியம்
B
நன்னூல்
C
தொல்காப்பியம்
D
இறையனார் களவியல்
Correct AnswerA.
வீரசோழியம்
Explanation
புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் விளக்குகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer