Govt ExamHub
Grammar and Linguistics
Class 11 / Advance Tamil

Grammar and Linguistics

Question 4 of 13
Book: TN-ADV-TAM-11Chapter 4
ஒரு தொடரில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகியவற்றின் வரிசையமைப்பை ஆராயும் இயல் எது?
A
ஒலியியல்
B
உருபனியல்
C
தொடரியல் (Syntax)
D
பொருண்மையியல்
Correct AnswerC.
தொடரியல் (Syntax)
Explanation
சொற்கள் இணைந்து வாக்கியங்களாக அமையும் தொடர் கட்டமைப்பு முறையை ஆராய்வது தொடரியல் எனப்படும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer