Literature, Tamil scholars and Tamil service
Class 11 / Advance Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 5 of 50Book: TN-ADV-TAM-11Chapter 1
கூற்று: மெய்ஞ்ஞானத் தேடலையும் மறைபொருள் சார்ந்த ஆன்மீக உட்பரிமாணத்தையும் குறிப்பதே சூஃபித்துவம்.
காரணம்: தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபித்துவம்.
காரணம்: தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபித்துவம்.
A
கூற்று, காரணம் இரண்டும் தவறு
B
கூற்று, காரணம் இரண்டும் சரி
C
கூற்று சரி காரணம் தவறு
D
கூற்று தவறு, காரணம் சரி
Correct AnswerB.
கூற்று, காரணம் இரண்டும் சரி
Explanation
சூஃபித்துவத்தின் அடிப்படை மெய்ஞ்ஞானத் தேடலையும் ஆன்மீக உட்பரிமாணத்தையும் குறிப்பதாகும்; மானுட இருப்பினை மீட்பதே சூஃபிக்களின் நோக்கமாகும்.