Govt ExamHub
Language - Dravidian Family
Class 9 / Tamil

Language - Dravidian Family

Question 9 of 20
Book: TN-TAM-9Chapter 1
அண்மையில் கண்டறியப்பட்ட எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை எனக்கூறுவர்?
A
24
B
26
C
28
D
30
Correct AnswerC.
28
Explanation
பட்டியலில் உள்ள 24 மொழிகள் தவிர அண்மையில் கண்டறியப்பட்ட 4 மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்
Discussion & Community Answers
Community Poll
Post your answer